நோஞ்சானை புஷ்டியாக்கும் புளிச்ச கீரை
· வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த புளிச்சகீரை உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. · நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு இந்தக் கீரையை தினமும் உணவோடு சேர்த்து கொடுத்து வர...