தஞ்சை மருத்துவக்கல்லூரி புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சிறப்புகள்!
அதில் அமைந்துள்ள துறைகள், வசதிகள் பற்றிய செய்திகளை நாம் அறிந்து கொள்வது நமக்கோ நமக்கு நெருங்கிய நட்பு, உறவினருக்கோ பயனளிக்கும். தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும்...