குழந்தைகள் சருமத்திற்கு தீங்கு! ஜான்சன் & ஜான்சன் ஷாம்பூவுக்கு அதிரடி தடை!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருந்து சோதனை ஆய்வகத்தில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான ஷாம்பூ சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, அந்த ஷாம்பில் குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பார்மால்டிஹைடு ரசாயனம் கலக்கப்பட்டு...