சைலன்ட் கில்லர் எனப்படும் ஹைபர்டென்ஷனை எப்படி கண்டறிவது?
· பொதுவாக உப்பு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பெண் பிள்ளைகளுக்கு சின்ன வயதில் இருந்தே உப்பு குறைவாக கொடுப்பது மிகவும் நல்லது. · கர்ப்பிணிகளில் பெரும்பாலோருக்கு பரம்பரைத்தன்மை காரணமாக...