அஜித்தை தேடு… கமலஹாசனை கழட்டிவிடு – காதலர் தின சிறப்புக் கட்டுரை!
அதனால் எப்படிப்பட்ட காதலரைத் தேட வேண்டும் என்பதை சொல்வதுதான் இந்தக் கட்டுரை. தமிழகத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் காதலுக்கு இலக்கணமாக கருதப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன். அவரை திரையில் பார்த்து காதலிக்காத தமிழ் பெண்கள்...