வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தையா ??
· கர்ப்பிணிகளின் வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் பெரிய வயிறு என்றால் பெண் குழந்தை என்றும் சொல்வார்கள்.. · வயிற்றின் அளவுக்கும் ஆண், பெண் என்ற பாலினத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை...