29ந் தேதி வங்க கடலில் உருவாகிறது கஜா 2! எந்த மாவட்டங்கள் சிக்கப் போகுது தெரியுமா?
வரும் 25ஆம் தேதி இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கடலில் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த தாழ்வுப்பகுதியானது, 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தமிழகத்தை நோக்கி...