இதய நோயாளிகளுக்கு பலூன் சிகிச்சை முறை (ஆஞ்சியோபிளாஸ்டி) எப்படி செயல்படுத்தப்படுகிறது ??
இந்த சிகிச்சையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுவது இல்லை. இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பை நோக்கி ஒரு கம்பியுடன் கூடிய ஒரு பலூனைச் செலுத்தி, அடைக்கப்பட்ட ரத்தக் குழாய் விரிவுபடுத்தப்படும். பாதிக்கப்பட்ட குழாய்...