கால் வலி தாங்கமுடியலையா? இதோ சிம்பிள் வீட்டு மருத்துவம்!
இதற்கு காரணம் என்னவென்றால், நம் முன்னோர்கள் உணவாக எடுத்துக்கொண்ட சத்தான உணவுப்பொருட்களும், பழக்கவழக்கங்களும்தான். ஆனால், இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பதால் உடலைத் தாங்குகின்ற கால்கள் வலுவினை...