CBSE +2 ரிசல்ட் டிக்ளேர்! 499 மார்க் எடுத்து 2 மாணவிகள் முதலிடம்!
சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்றன. 4,974 தேர்வு மையங்களில் சுமார் 12 லட்சத்து 87 ஆயிரத்து 359 மாணவர்கள் எழுதினர். பிளஸ் 2...