குழந்தைக்கு கண்ணில் குறைபாடு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது ??
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்றால் கீழ்க்கண்ட பிரச்னைகள் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். * வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது. * கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது. * இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது. * கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது. * கண் கட்டி அடிக்கடி வருவது. * சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்னைகள் இதுபோன்ற பிரச்னை தென்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் குழந்தையால் இயல்பாக படிக்க முடியும்....