Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நைட் ஷிப்ட் செல்பவர்களுக்கு உடல் அவயங்கள் ஏன் பாதிக்கிறது தெரியுமா? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட்

குறிப்பாக மூச்சு வெப்ப மண்டலம், பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவை  இரவு 9 மணி முதல் 3 மணி வரை ஆற்றலுடன் இயங்குகிறது.  இந்த நேரத்தில் ஓய்வில் இருந்தால் மட்டுமே வெப்பத்தை சீர் செய்யும்  வேலை நடைபெறும். இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பித்தப்பை மற்றும் கல்லீரல் நேரம். இது இரத்தத்தை தூய்மைப்படுத்தும் நேரம். 

 இந்த நேரத்தில் கல்லீரல் உச்சி முதல் பாதம் வரையில் உள்ள இரத்தங்களை தன்னிடம் வரவழைத்து அதில் உள்ள நச்சுக்களை முறிக்கும் .  அப்படி முறிக்கப்பட்ட நச்சுக்களை ஒரு மில்லியன்  வடிப்பான்களைக் கொண்டுள்ள  சிறுநீரகம் நச்சுக்களை வடித்து சிறுநீர்ப்பைக்குள் தள்ளுகிறது. அதன்பிறகு பிரிக்கப்பட்ட நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர்ப்பை மூலம் வெளியேறுகிறது.  

இந்த நேரத்தில் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தால் கல்லீரலால் சிறப்பாக பணி செய்ய முடியாது. அதனால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல்  ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. அப்படி கழிவுகள் இரத்தத்திலேயே தங்கிவிடுவதால் நச்சு வெளியேறாத இந்த ரத்தம் செல்லும் இடமெல்லாம் பல்வேறு விதமான நோய்களை உருவாக்கிவிடுகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தண்ணீர் தொட்டியில் பிரசவம் ஏன் நம் நாட்டில் நடப்பதில்லை?

tamiltips

குறையாத தொப்பையும் குறையும்! அன்னாச்சி பழத்தால் மட்டுமே அது முடியும்!

tamiltips

செல்போன் கதிர்களால் இத்தனை பாதிப்புகளா? இதோ சில உபயோகிக்கும் முறைகள்! எச்சரிக்கை!

tamiltips

நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கலாமா?

tamiltips

படுக்கை அறை சமாச்சாரங்கள்..! எல்லா‌ ஆண்களும் உறவின் போது செய்யும் தவறுகள் இவை தான்..!

tamiltips

வெங்காயம் இல்லாமல் வத்தக்குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

tamiltips