Tamil Tips

Category : லைஃப் ஸ்டைல்

Lifestyle News, Fashion Trends, Beauty and Relationships Tips. Get Latest Lifestyle News, Fashion Trends, Fashion Style Guide & Tips, India & World Events
லைஃப் ஸ்டைல்

உடல் எலும்புகள் வலிமை பெற்று, கட்டு மஸ்தான உடல் வேண்டுமா? அப்ப இத படிங்க!

tamiltips
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தினம் 1 கிராம் கால்சியம் தேவை.  குழந்தை பருவத்திலிருந்தே தேவையான அளவு கால்சியத்தை உட்கொண்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் பால் குடிப்பது கால்சியம் பெற எளிய வழி....
லைஃப் ஸ்டைல்

அன்னாசி பழம் தொப்பைக்கு மருந்து என்பது உண்மையா?

tamiltips
மிகவும் கடினமான தோலுக்குப் பின்னே உடல் நலனைக் காக்கும் ஆரோக்கிய மூலக்கூறுகள் ஒளிந்திருக்கின்றன என்பதை அறிந்துகொண்டால், அவசியம் வாங்கி பயன்படுத்துவார்கள். • அன்னாசி பழத்தில் வைட்டமின் சத்துக்கள் தேவைக்கும் அதிகமாக நிரம்பியிருப்பதால் உடலுக்குத் தேவையான...
லைஃப் ஸ்டைல்

பெற்றோரின் பெரும் சந்தேகம்? டீன் ஏஜ் வயதினருக்கு பாக்கெட் மணி கொடுக்கலாமா?

tamiltips
பணம் சம்பாதிக்க பெற்றோர் படும் கஷ்டம் அவர்களுக்குத் தெரியாது. அதனால் பணத்தின் மதிப்பு பற்றியும், சேமிப்பின் அவசியம் மற்றும் சேமிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும்.  பணமாக கொடுப்பதைவிட உங்கள் டெபிட் கார்டு...
லைஃப் ஸ்டைல்

வெயில் காலத்தில் நுங்கு பார்த்தா விட்றாதீங்க… உடனே வாங்கி சாப்பிடுங்க.

tamiltips
நுங்கு வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது என்பதால், அந்த நேரத்தில் அவசியம் வாங்கி பயன்படுத்த வேண்டும். இயற்கை அளிக்கும் அருட்கொடை என்றே நுங்கை சொல்லலாம். ·         வயிற்று வலி, வயிற்றுப் புண், அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு நுங்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. ·         வியர்க்குரு, புண் போன்ற தோல் நோயினால் அவஸ்தைபடுபவர்கள் நுங்கு தேய்த்துக் கழுவினால் அரிப்பு, சொறி போன்றவை நீங்கும். ·         நுங்குடன் ஏலக்காய் கலந்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும். ·         சிறுநீர் எரிச்சல், சிறுநீரக குறைபாடு உள்ளவர்களுக்கு நுங்கு மிகவும் பயனளிக்ககூடியதாக இருக்கிறது. இளநுங்கில் மட்டுமே நிறைய சத்துக்க்கள் இருக்கின்றன. முற்றிய பனை நுங்கை உட்கொள்ளக்கூடாது....
லைஃப் ஸ்டைல்

காய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?

tamiltips
ஆனால், அரிசி சோறு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறது மருத்துவம். ஆம், காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடு செய்வதற்கு  போதிய அளவு  போஷாக்கு  உணவு உட்கொள்வது அவசியம்.  உடலுக்குத் தேவையான...
லைஃப் ஸ்டைல்

புருவத்திற்கு மை தீட்டுவது எப்படின்னு தெரியுமா?

tamiltips
கை விரல்களால் மை தொட்டு போடுவது புருவ அழகைக் கெடுத்துவிடும். ஐப்ரோ பென்சிலை எவ்வளவு மெல்லியதாக முடியுமோ அவ்வளவு மெல்லியதாகப் பயன்படுத்தவும். உட்புறமிருந்து வெளிப்புறமாகத்தான் பென்சிலால் புருவம் தீட்ட வேண்டும். ஒவ்வோர் இழையாக இட, இப் புருவம் பொலிவு பெறும். அழுத்தமான தடித்த கோடுகள் போட்டால், தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, அவை செயற்கையாக வரையப்பட்ட புருவம் என்று காட்டிக் கொடுத்துவிடும். பிரஷ் செய்யவதாக இருந்தாலும் முதலில் வெளிப்புறமிருந்து உட்புறமாகவே பிரஷ் செய்ய வேண்டும். அப்போதுதான் புருவத்துக்கிடையில் படிந்திருக்கும் பவுடர் போன்றவை நீங்கும். பிறகு பிரஷை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தம் செய்த பிறகு கீழிருந்து மேலாக தொடர்ந்து உள்ளிருந்து தொடங்கி வெளிப்புறமாக அதாவது புருவத்தின் போக்கில் பிரஷ் செய்தால் மிக நன்றாக அமைந்துவிடும்....
லைஃப் ஸ்டைல்

அடுத்த பிள்ளையுடன் உங்கள் பிள்ளையை ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

tamiltips
ஒவ்வொரு குழந்தையும் ஒரு ரகம். யாரும் தன்னைவிட பெரியவர் என்று குழந்தைகள் நினைப்பதில்லை. ஆனால், தொடர்ந்து பெற்றோர் பக்கத்துவீட்டுப் பிள்ளைகளுக்கு அதிக அறிவு இருக்கிறது என்ற ரீதியில் மீண்டும் மீண்டும் சொல்லும்போது தாழ்வு மனப்பான்மைக்கு...
லைஃப் ஸ்டைல்

வரலாற்றில் முதல் முறை! கலெக்டர் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர் காதலிக்கு சொன்ன நன்றி!

tamiltips
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கனிஷாக் கட்டாரியா. மும்பை ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் முதலில் தென் கொரியாவில் உள்ள எம்என்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் பெங்களூருவில் தரவுகள் ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்தார். இதை...
லைஃப் ஸ்டைல்

சித்திரையை ஏன் தமிழன் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்?

tamiltips
தை 1 என்பது தமிழர்களைப் பொறுத்தவரை புனிதமான நாள். அதேபோல் ஆடி 1, ஐப்பசி 1 ஆகிய நாட்களும் புண்ணிய தினமே தவிர, ஆண்டு தொடங்கும் முதல் தினமாக கருத முடியாது. தினமும் சூரியன் கிழக்கு திசையில்தான் உதிக்கும் என்றாலும், சித்திரை 1 அன்று மட்டுமே மிகச்சரியான கிழக்கு திசையில்...
லைஃப் ஸ்டைல்

நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழத்தை சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும் !!

tamiltips
• உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முலாம் பழம் சாப்பிட்டால் உடனடி நிவாரம் தெரியும். சிறுநீர் எரிச்சல், வயிற்றுப் பொருமலுக்கும் ஏற்றது.  • முலாம் பழத்தைத் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டுவந்தால், வயிற்றுப் புண் பூரண...