மீண்டும் விறுவிறு விலையேற்றத்தில் தங்கம்!
உலகளாவிய பொருளாதார சுணக்கத்தால் பல்வேறு நாடுகளிலும் தொழில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பொருட்கள் விற்பனை குறைவு, வர்த்தகம் வாய்ப்புகள் வீழ்ச்சி என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டிசம்பர் மாத தொடக்கத்தில் இறங்கியிருந்த தங்கம் விலை...