உடலில் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள்! எந்த நோயும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழுங்கள்!
வளரும் குழந்தைகளுக்கு தினமும், அல்லது வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது கீரை கொடுப்பது நல்லது. இதில் அதிகளவில் உள்ள அயர்ன், வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்தத்சோகை ஏற்படாமல் தவிர்க்கும். பீட்ரூட், கத்தரிக்காய்...