Tamil Tips
முக்கிய செய்திகள்

இளைய தளபதி விஜய்யின் காதல் தோ ல்வி!! யார் அந்த பெண் தெரியுமா? சில ஆண்டுகளுக்கு பிறகு அவரே போட்டுடைத்த உண்மை..!!

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக மார்க்கெட் சரியாத முன்னணி நட்சத்திரமாக மக்கள் மனதில் நின்று கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்பட உருவாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது படத்தை நடிக்கவிருக்கிறார்.

நடிகர் விஜய் தற்போது பெரும்பாலும் தொலைக்காட்சி பேட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்தி விட்டார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி தொலைக்காட்சிகளில் பல முறை பேட்டியளித்துள்ளார். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இவர் கலந்து கொண்ட போது பல சு வார ஸ்ய விஷயங்களை அதில் பகிர்ந்து கொண்டார்.

அதில் ” நான் 8ஆம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு பெண்ணை காதலித்தேன். அதன் பின் 12ஆம் வகுப்பிலும், கல்லூரியிலும் காதலித்தேன். எனக்கு காதல் தோ ல்விகள் இருக்கிறது ” என்று கூறியுள்ளார்.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

‘ப ரியேறும் பெருமாள்’ பட பி ரபலத்திற்கு திருமணம்! பி ரபலம் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே வாழ்த்தும் ரசிகர்கள்..!!

tamiltips

சீரியல் நடிகை பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு ஏற்பட்ட வி பரீத சோ கம்.. மருத்துமனைவியில் சிகிச்சை.. அவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

tamiltips

இப்படி இருந்தால் மட்டும் தான் “உ டலுறவு” அற்புதமாக இருக்கும் – கூச்சமே இல்லாமல்.. வெளிப்படையாக கூறிய இலியானா !! படுக்கையறை புகைப்படங்களுடன் உள்ளே !!

tamiltips

அந்த நடிகைக்காக அடம் பிடித்த உதயநிதி.. ஒருவழியா ஓகே ஆயிருச்சாம்..!! நீங்களே பாருங்க அந்த நடிகையை…!!!

tamiltips

49 வயதில் மீண்டும் போ தைக்கு அடிமையான பிரபல நடிகை !! அட இந்த நடிகையா இப்படி ?? நீங்களே பாருங்க !!

tamiltips

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த ஐந்து ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்கள் என்னவென்று தெரியுமா…?

tamiltips