Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொந்தரவு குறையுமா?

·        
பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் வேகமாக எழுந்து பாத்ரூம் செல்லவேண்டிய அவஸ்தை அதிகரிக்கத்தான் செய்யும்.

·        
எவ்வளவு நேரங்களுக்கு ஒரு முறை பாத்ரூம் செல்லவேண்டிய சூழல் ஏற்படுகிறது என்பதை கணக்கிட்டு, அதற்கு முன்னரே பாத்ரூம் செல்வது அவசரத்தில் இருந்து தப்பிக்கும் ஒரு வழியாகும்.

·        
கர்ப்பப்பை பெரிதாக வளரும்போது, சிறுநீர்ப் பைக்கான அழுத்தமும் அதிகரிக்கத்தான் செய்யும். அதனால் பாத்ரூம் செல்லவேண்டிய எண்ணிக்கை கர்ப்பகாலம் முழுவதும் அதிகரிக்கவே செய்யும்.

·        
பாத்ரூம் செல்லும்போது அவசரமின்றி முழுமையாக சிறுநீர் கழித்துவிட்டு வந்தால், இந்த பிரச்னையில் இருந்து ஓரளவு தப்பிக்கமுடியும்.

ஆரம்ப கட்டங்களில் பெரும் அவஸ்தையாக தெரியும் சிறுநீர் பிரச்னை, அதற்கடுத்த மாதங்களில் கர்ப்பிணிக்கு பழகிப்போன ஒன்றாகத் தெரியும் என்பதால்தான், நான்கு மாதங்களுக்குப் பிறகு குறையும் என்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பெண்கள் ஆண்களுடன் டேட்டிங் செல்வது ஓசி சாப்பாட்டுக்கு தானாம்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

tamiltips

சாம்பார் வெங்காயத்தைவிட பெரிய வெங்காயத்தில் அதிக மருத்துவ தன்மையா?

tamiltips

உலர்ந்த அத்திப்பழத்தை உண்டு வந்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள்!

tamiltips

விருதுநகரை தூக்கி எறிந்தது திருப்பூர்! +2 தேர்வு முடிவுகளால் விடுதி கலாச்சார ஆபத்து!

tamiltips

உடல் எடையை குறைக்க கஷ்டப்படுபவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் கொஞ்ச நாளில் பெரும் பலனை பார்க்கலாம்!

tamiltips

மீண்டும் வருகிறார் டிராகன் இளவரசி..! கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு நல்ல செய்தி

tamiltips