Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மாரடைப்பை அறிய டிரட்மில் பரிசோதனை பலன் தருமா?

ஆஞ்சியோகிராம் பரிசோதனை

ரத்தக் குழாயில் ஏற்பட்டு உள்ள அடைப்புகள், சுருக்கங்கள் மற்றும் அவற்றின் நீளம் ஆகியவற்றைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம் இப்போது நவீன பரிசோதனையாக கருதப்படுகிறது,

கை அல்லது தொடைப்பகுதியில் இருக்கும் ரத்தக் குழாய் வழியாக, சோதனைக் குழாயைச் செலுத்தி, இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் எக்ஸ்ரே உதவியுடன் படம் பிடிக்கப்படுகின்றன. தற்போது குறைந்த செலவில் பின்விளைவுகள் இல்லாத வகையில் அனைத்துத் தரப்பினருக்கும் செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையை மேற்கொண்டவர்கள் நான்கு மணி நேர ஓய்வுக்குப் பிறகு வீடு திரும்பலாம்.

நியூக்ளியர் ஸ்கேன்

இதய நோயாளிகளுக்குக் கதிரியக்கம் உள்ள ரசாயனப் பொருட்களைக் கொடுத்து பரிசோதனை செய்யப்படும்
இதன் மூலம் இதயத் தசைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறியலாம். பழுதடைந்த தசைகளையும் நல்ல நிலையில் இயங்கும் தசைகளையும் பிரித்து அறியவும் முடியும். ரத்தக் குழாய் அடைப்பால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும் கண்டுபிடித்துவிடலாம்.

Thirukkural

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இரும்பு சத்து நிறைந்த முருங்கை இலை மலட்டு தன்மை நீக்க வல்லது!

tamiltips

கண் கூர்மையடைய வேண்டுமா… அப்போ அடிக்கடி காலிஃப்ளவர் சாப்டா பழகிக்கோங்க ..

tamiltips

கர்ப்பிணிக்கு ஆன்டி டி தடுப்பூசி

tamiltips

புத்திக் கூர்மைக்கு வெண்டை எப்படி சாப்பிடவேண்டும் ??

tamiltips

பிரசவ வலியின் 2வது கட்டம் இப்படித்தான் இருக்கும்!!

tamiltips

அட எல்லாம் மேக்கப்பா? சன் டிவி ஆன்கர் அனிதாவின் அதிர வைக்கும் போட்டோஸ் உள்ளே!

tamiltips