Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இருமினால்கூட சில பெண்களுக்கு எலும்பு முறிவது ஏன்?

இந்த நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. எலும்புகளில் எலும்பு அரிப்பு ஏற்பட்டு அது பலவீனமாக
இருக்கும்போது நாம் பலமாக இருமினால் கூட அது, எலும்பு
முறிவை ஏற்படுத்தும். இரண்டில்
ஒரு
பெண்
தன்  வாழ்நாளில் எலும்பு அரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறார்.

 

ஆண்களைவிட
பெண்கள்
இந்நோயால்
பாதிப்படையக்
காரணம்,
பெண்களுக்கு
ஆண்களை
விட
எலும்புத்
தசைகள்
குறைவு
என்பதுதான்.
மேலும்  மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலவீனம்  அடைவதும் முக்கிய காரணமாகும். இது ஆஸ்டியோபொரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட
பஞ்சு
போல்
ஆகிவிடும்
என்று
எலும்பு
நோய்
சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின்
D” 
குறைபாடும்
முக்கியக்
காரணம்.
ஆண்களைப்
பொறுத்தவரை
புகைப்பழக்கம், மேலதிகமான
குடிப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, கால்சியம்
குறைவான
உணவுப் பழக்கமுறை காரணம்.

 

ஆகியவை
ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
மெனோபாஸ் பருவம் மாதவிடாய் காலம் முடிந்த
பிறகு
ஈஸ்ட்ரோஜென்
உடலில்
குறைந்து
விடுவதால்
பெண்களை
இது அதிகம் பாதிக்கிறது.

Thirukkural

எலும்புகள் வலுவிழப்பதால் ஏற்படும் முக்கிய சில பக்கவிளைவுகள் வருமாறு:
1 .
எலும்பு
முறிவு
2 .
மூட்டு
வலி
3 .
மூட்டு
வாதம்
4 .
கழுத்து
எலும்பு
தேய்மானம்
5 .
முதுகு
எலும்பு
தேய்மானம்
6 . 
முதுகு வலி
7 .
உடல்
சோர்வு
8.
அசதி
9 .
முதுகு
எலும்பு
வளைந்து
கூன்
விழுதல்
10 .
நடையில்
தளர்வு
இதுபோன்ற
பக்க
விளைவுகளால்
பலரும்
தமது
சிரமத்திற்குள்ளாகிறார்கள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனையா இருக்கா? அப்போ இதை செய்யுங்க போதும்!

tamiltips

உடல் உறவுக்கு பிறகு கட்டிலில் ஆண்களும் பெண்களும் கட்டாயம் செய்ய வேண்டியது இது தான்..! என்னென்ன தெரியுமா?

tamiltips

கருப்பையில் நீர் குறைந்தால் குழந்தையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

tamiltips

கடைசியில் என்ன தான் கிடைத்தது? ரொம்ப சுவாரஸ்யமான குட்டி கதை படிச்சு உங்க குழந்தைக்கு சொல்லுங்க!

tamiltips

பெருத்த வயிறு பருத்த இடையுடன் இருக்கீங்களா? ஸ்லிம் பிட்டாக இதோ ஈசி டிப்ஸ்!

tamiltips

சித்திரையை ஏன் தமிழன் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்?

tamiltips