Tamil Tips
முக்கிய செய்திகள்

என்னமா ட்ரெஸ் இது ?? யாராவது.. படுக்க போட்டு விளையாடிட போறாங்க !! தமன்னாவை கலாய்த்த ரசிகர்கள் -ட்ரஸ் இப்படியிருந்தா ?? உங்களுக்கும் அப்படித்தானே தோணும் !!

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என ரவுண்டு கட்டி நடித்து வரும் தமன்னா… திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர். அவ்வப்போது தன்னுடைய விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

தற்போது இவரது கைவசம் தமிழில் ஒரு படங்கள் கூட இல்லை என்றாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சில படங்கள் உள்ளன. அதே போல் நடிகை சமந்தாவின் பாணியில் வித்தியாசமான வெப் சீரிசுகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

‘மில்க் பியூட்டி’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் செல்லமாக அழைக்கப்படும் தமன்னா தமிழ் பட வாய்ப்புகளையும் கைப்பற்ற முனைப்பு காட்டி வரும் நிலையில், விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Thirukkural

நடிகையாக அறிமுகம் ஆகும் போது… அதீத கவர்ச்சி காட்டாமல் நடித்த இவரின் க வர்ச்சி அலப்பறை சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் வெளியிட்ட சில புகைப்படங்கள் தான் இவை.

செஸ் போர்டு போன்ற டிசைனில் உடலோடு ஒட்டிய உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களை தி ணறடித்ததுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா ட்ரெஸ் இது..? யாராவது.. படுக்க போட்டு.. செஸ் விளையாடிட போறாங்க.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகை ரோஜா வீட்டில் அவர்களது மகளுக்கு நடந்த விசேஷம்…!பேரழகில் ரோஜாவின் மகள்…!வைரலாகும் புகைப்படம்…!

tamiltips

முதல்முறையாக நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா !! ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள் !!

tamiltips

16 வயதாகும் நடிகை அனிகாவா இது! எப்படி மாறிவிட்டார் வித்தியாசனமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்..!!

tamiltips

பிரபல நடிகை சினேகா விளம்பரத்தில் நடிக்க சம்பளம் எவ்வளவு தெரியுமா! ஒரு நாளைக்கு இவ்வளவா என்று ஆ ச்சிரியத்தில் மூ ழ்கும் ரசிகர்கள்..!!

tamiltips

நகைச்சுவை நடிகர் சுப்பையா என்ன ஆனார் தெரியுமா..? அவருக்கு இப்படி ஒரு நிலமையா…? முழுவிவரம் உள்ளே..!

tamiltips

அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி…! செம்பருத்தி சீரியல் நடிகையை வளைத்துப் போட்ட பாக்கியலட்சுமி நடிகர்…!!!

tamiltips