Tamil Tips
முக்கிய செய்திகள்

திருமணமாகி மூன்று வருடத்திற்கு பிறகு நடந்த சந்தோஷமான விஷயம்! செம ஹேப்பியில் நம்ம மணிமேகலை..!!

சன் மியூசிக்கில் விஜேவாக இருந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஹுசைன்  என்பவரை காதலித்த நிலையில் பெற்றோர்கள் ஒத்துக் கொள்ளாத நிலையில் அவர்களை எதிர்த்து நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினர். அதனை தொடர்ந்து அவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரகளை செய்து வருகிறார்.

திருமணமாகி மூன்று ஆண்டுகளாக குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படாத மணிமேகலை தற்போது குடும்பத்தினரோடு இணைந்துள்ளார். தனது தாய் மற்றும் தம்பியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Thirukkural

மேலும் அவரது அப்பா அவரை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் மணிமேகலை வ ருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

 

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அடடே! தங்கமீன்கள் படத்தில் நடித்த குட்டி பொண்ணு செல்லம்மாவா இது?அடேங்கப்பா இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க.. புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!!

tamiltips

இவரை மாப்பிள்ளையாக்க துடிக்கும் ரம்யா பாண்டியனின் குடும்பம்? கூடப் பிறந்தவர்கள் கூறிய பதில்.. இதோ..!!

tamiltips

சற்றுமுன் முன்னணி நடிகர் தி டீர் ம ரணம்! அ திர்ச்சியில் குடும்பத்தினர்.. சோ கத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

tamiltips

பாவாடையை கிழித்து விட்டு மல்லாக்க படுத்தபடி.. காலை தூ க்கி அந்த இடத்தை செக்ஸி போஸில் காட்டும் காஜல் அகர்வால் !!

tamiltips

நயன்தாராவை போலவே இருக்கும் அனிகா…!15 வயதிலேயே இப்படியா?கேள்விகேட்ட நபருக்கு சரியான பதிலடி கொடுத்த அனிகா?

tamiltips

திருமணம் ஆன 10 நாட்களில் கணவரை வி வாகரத்து செய்த பிரபல நடிகை யார் தெரியுமா? நீண்ட காலத்திற்கு பின் வெளியான உண்மை..!!

tamiltips