• 21-ம்
நூற்றாண்டில் ஒன்றுக்கு
மேற்பட்ட குழந்தைகள்
உருவாவதற்கு ஆயிரத்தில்
15 பேருக்கு வாய்ப்பு
இருப்பதாக ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.
• 1980ம்
ஆண்டுக்கு பிறகு
ஒன்றுக்கு மேற்பட்ட
குழந்தைகளின் பிறப்பு
விகிதம் கிட்டத்தட்ட
50 சதவிகிதம் அதிகரித்திருத்துள்ளது..
• இன்றைய
நிலையில் இந்தியாவில்
ஆயிரத்தில் 14.87 பேருக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட
குழந்தைகள் பிறக்கின்றன.
• இரண்டு
குழந்தைகளை ட்வின்ஸ்
என்றும், மூன்று
குழந்தைகளை ட்ரிப்ளெட்ஸ்
என்றும் நான்கு
குழந்தைகளை குவாட்ரப்ளெட்ஸ்
என்றும் அழைக்கிறார்கள்.
பொதுவாக நான்கு
குழந்தைகளுக்கு மேல்
குழந்தை பெறுவது
அரிதாக இருக்கிறது.
பெரும்பாலான உயிரினங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகள் பெறுவது சகஜமாக இருந்தாலும் மனிதகுலத்தைப் பொறுத்தவரை ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை என்றாலே சவாலான காரியமே.