டாண்டியா ஆண்டமும் ஆட…பாடல் ஒரு காலத்தில் ஒலிக்காத வீடுகளே இல்லை. காதலர் தினத்தில் இடம் பெற்ற அந்த பாடலின் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அடித்தவர் குணால். திரைத் துறையில் உச்ச நட்சத்திரமாக வருவார் என பலரும் ஆரூடம் சொன்ன நிலையில் தானே தன் வாழ்வை முடித்துக் கொண்டார் குணால்.
இருபது வருடங்கள் கடந்தும் இன்னும் அவர் ம ரணம் ம ர்மம் சூ ழ்ந்ததாகவே இ ருக்கிறது. காதலர் தினம் திரைப்படம் 1999ல் வெளியானது. அதில் ஹீரோவாக அறிமுகம் ஆனார் குணால். இவருக்கும் மும்பையை சேர்ந்த அனுராதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஆனால் தம்பதிக்குள் அ டிக்க டி க ருத்து வே றுபாடு எழ, ஒரு நாள் சா மான்களை தூ க்கிக் கொ ண்டு தன் தாய்வீட் டுக்கு போ ய்விட்டார் அணுராதா.
இதன் பின்னர் தன் திருமண வாழ்க்கையை பிரேக் அப் செய்தவர் லவீனா என்ற பெண்ணை காதலித்தார். லவீனாவும் திரைத் துறையில் நடிகையாக இருந்தார். இந்நிலையில் 2008ல் பிப்ரவரி 6ம் தேதி,மும்பையில் உள்ள தன் அப்பார்ட்மெண்ட் பேனில் போட்டு தி டீரென செய்து கொண்டார் குணால்.
முதலில் காதல் பி ரச்னையால் குணால் செய்திருக்கலாம் என லவீனாவை பிடித்து வி சாரித்தனர். அதன் பின்னர் அவரை விடுவிட்தனர். தொடர்ந்து சினிமா வாய்ப்பு இல்லாததும் குணால் காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில் குணால் சினிமாவுக்கு அப்பால், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட ந ஷ்டத்தால் செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்றுவரை உ றுதியான காரணம் தெரியாமல் ம ர்மமாகவே இருக்கிறது குணால் ம ரணம்.