Tamil Tips
முக்கிய செய்திகள்

முதல் காதலரை திருப்திப்படுத்த முடியவில்லை! காதல் தோல்விக்கு பிறகு புதிய காதலா? கமலின் மகள் ஸ்ருதிஹாசன் கூறிய உண்மை..!!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். தனுஷின் 3, சூர்யாவின் 7ஆம் அறிவு என அடுத்தடுத்த படங்களால் ஹிட் கொடுத்து பிரபலமானார் ஸ்ருதி. இதையடுத்து முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவிலும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார் ஸ்ருதிகாசன். அவருடன் அடிக்கடி டேட்டிங் செல்வதும் தனிமையில் சந்திப்பது என கொஞ்சம் நெருக்கம் அதிகமாகவே இருந்தார். அதன் காரணமாகவோ என்னவோ தி டீரென இருவரும் க ருத்து வேறுபாடு காரணமாக பி ரிந்து விட்டனர்.

ஸ்ருதிஹாசனை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் காதலை மு றித்துக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் உண்மைக் காரணம் என்னவென்பதை சொல்லாமல் நீண்ட காலமாக மௌனம் காத்து வந்தார் ஸ்ருதிஹாசன். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய காதலரை ஏன் பிரிந்தேன் என்ற காரணத்தை குறிப்பிட்டுள்ளார்.

Thirukkural

மேலும் காதலர் நினைத்த அளவுக்கு தன்னால் அவருக்கு திருப்தி கொடுக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். இரட்டை அர்த்தம் எதுவும் இல்லை. அவர் எதிர்பார்த்த அன்பையும் பாசத்தையும் என்னால் சரிவர கொடுக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காதல் முறிவுக்கு பிறகு நீண்ட நாட்கள் ஸ்ருதிஹாசன் ஒரே அறையில் தனிமையில் இருந்து வந்ததும், ஒரு கட்டத்தில் தன்னைத் தானே மறக்கும் அளவுக்கு சென்றார் என்ற தகவலும் வெளியானது.இதையடுத்து தற்போது ரசிகர்களுடன் இணையத்தில் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்ருதி, காதல் பற்றி பதிலளித்துள்ளார்.

காதலித்து வருகிறீர்களா என்ற கேள்விக்கும், முன்னாள் காதல் பற்றியும் கேள்வி கேட்டதற்கு பதில் கொடுத்து புகைப்படத்தோடு ரீ ஆக்‌ஷன் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? இது குறித்து அவரின் முடிவு என்ன தெரியுமா?..

tamiltips

இது என்னமா ட்ரெஸ் ?? தெரிய கூடாததெல்லாம் தெரியுதே?? உச்ச கட்ட க வர்ச்சியில்.. நடிகை ஆண்ட்ரியா !! இளசுகளை உசுப்பேற்றிய “செக்ஸி கிளிக்ஸ்” உள்ளே !!

tamiltips

ரம்யா பாண்டியன் பிக்பாஸ் மூலம் சேர்த்த சொத்து என்ன இத்தனை லட்சமா? தெரிந்தால் மயங்கி விழுந்திடுவீங்க..!!

tamiltips

நீயா.. நானா.. கோபிநாத்தின் ம னைவி என்ன வேலை செ ய்கிறார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க..!!

tamiltips

60 வதை கடந்த நடிகருடன் ரொமான்ஸ்…! வாய்ப்புக்காக தமன்னா எடுத்த முடிவால்… அதிர்ச்சியான ரசிகர்கள்…!!!

tamiltips

அந்த பால் பூத்தை பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே !! செம செக்ஸியான லுக்கில் அசத்தும் நிவேதா தாமஸ் !!

tamiltips