பாம்பு தீவு,பிரேசில்:சாவ் பாலோ கரையிலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. இங்கு 1-5 sq.km 5 பாம்புகள் வசிக்கின்றன. இவை அனைத்தும் மிகுந்த கொடிய விஷத்தை கொண்டுள்ள பாம்புகள் என்பதால் இங்கு மக்கள் செல்வதில்லை
ஏரியா-51,அமெரிக்கா:உலகின் மிக பாதுகாப்பான இடமாக இது கருதப்படுகின்றது.இங்கு எந்த சாமானியனுக்கும் இங்கு எளிதாக அனுமதி கிடையாது. உளவுத்துறைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கு.இப்பகுதி மிகுவும் தீவிரமான கண்காணிக்கபடுகின்றது .
லாஸ்க்காஸ் கேவ்ஸ்:UNESCO-வின் கலாச்சார அடையாளமா தேர்ந்தெடுக்கப்பட்டாலும்,1963-ஆம் ஆண்டிற்குப்பிறகு பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் நடமாட்டத்தினால் இங்கு புற்கள்,புழுக்கள்,பூச்சிகளாள் வளர இயலாத சூழல் உருவாகியுள்ளது.
போவேகியா, வெனிஸ் :போவேகியா தீவுகள் மிகவும் ஆபத்தான இடங்களுள் ஒன்றாக கருதப்படுகின்றது .இங்கு பிளேக் நோய் மற்றும் பல அபாயகரமான நோய்களால் மாண்டவர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன.
சென்டினல் தீவுகள்,இந்திய பெருங்கடல் :இதுவரை பார்த்ததிலேயே மிகவும் கொடிய மற்றும் ஆபத்தான இடமிது. இங்கு வசிப்பவர்கள் அந்நியர்கள் உள்ளே நுழைந்தவுடன் அவர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்களாக உள்ளனர்.
கின்-ஷி -ஹுவாங் :இவர் 250-B.C சீன மன்னராவார். இவருடைய சமாதி மிகப்பெரிய மர்மமாக இருக்கின்றது. இதை 6000 வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். இதிலிருந்து அமான்யுஷம் வெளிப்படும் அபாயம் உள்ளதால் இதை தற்போதைக்கு திறக்கும் எண்ணமே இல்லை
புறப்படும் முன், துப்பாக்கி சட்டங்களை ஆராயவும், உங்கள் இலக்கின் வெறுப்பு குற்றம் புள்ளிவிவரங்களை ஆராயவும், உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையுடன் இருக்கவும், மேலும் ஒருங்கிணைக்கும் போது முழுமையாக ஒத்துழைக்கவும்.