Tamil Tips
முக்கிய செய்திகள்

“பிச்சைக்காரன்” பட ஹீரோயின் நடிகை சாட்னா டைட்டஸ் இப்போது எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்களா ? அம்மாவாகிட்டாங்க தற்போது இணையதளத்தில் வை ரலாக பரவி வருகிறது..!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016இல் வெளியான பிச்சைகாரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலாமானவர் நடிகை சாட்னா டைட்டஸ். இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் சாட்னா டைட்டஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிச்சைக்காரன் படத்தில் நடிப்பதற்கு முன்னர், விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தில் தான் முதலில் நடிக்க இருந்தார். ஆனால் சில சந்தர்ப்ப சூ ழ்நிலை காரணமாக அந்த படத்தில் அவரால் நடிக்க மு டியவில்லை.

ஆனாலும் இவரின் திறமையை கணித்த விஜய் ஆண்டனி அவருக்கு பிச்சைக்காரன் படத்தில் வாய்ப்பளித்தார். இவர் அதன்பிறகு இரண்டு மூன்று தமிழ் படங்களில் நடித்தார் ஆனால் அதுவும் சரியாக போகவில்லை.

Thirukkural

“பிச்சைக்காரன்” படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தர் கார்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் சாட்னா டைட்டஸ்.

8 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் முற்றிலும் நலம். அவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வை ரலாக ப ரவி வருகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகை ரோஜா வீட்டில் அவர்களது மகளுக்கு நடந்த விசேஷம்…!பேரழகில் ரோஜாவின் மகள்…!வைரலாகும் புகைப்படம்…!

tamiltips

இயக்குனர் அட்லி வீட்டில் நிகழ்ந்த சோகம் என்ன தெரியுமா…?ட்விட்டரில் பதிவிட்ட அட்லி…!

tamiltips

தனுஷ் பட பாடலுக்கு நடுத்தெருவில் இறங்கி கு த்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி..! – வாய் பிளந்த ரசிகர்கள் !!

tamiltips

நான் அவரை துரத்தி துரத்தி காதலித்தேன் !! ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார் !! முதல்முறையாக மனம்திறந்த அனுஷ்கா !!

tamiltips

16 வயதாகும் நடிகை அனிகாவா இது! எப்படி மாறிவிட்டார் வித்தியாசனமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்..!!

tamiltips

இது போன்ற நேரத்தில் தான் இவருடன் புகைப்படம் எடுக்க முடியும் !! கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பாவனா !!

tamiltips