Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

தமிழ் பெண்களின் வேறலெவல் மியூசிக்கலி! உச்ச நடிகைகளையும் மிஞ்சிடுவாங்க போல!!

தமிழ்சினிமாவில் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர்கள் பலர் உள்ளனர்,அதில் நடிப்புகேன்று சிறந்த நடிகர் என பெயர்பெற்றவர்கள் சிலர் மட்டுமே..னத்தில் அந்த காலம் முதல் பல வருடங்களாக நன் இதயத்தில் இருப்பவர் நடிகர் திலகம் என பெயர் பெற்ற நடிகர் சிவாஜி.

இன்றளவும் சிறந்த நடிப்பு என்றால் அதை சிவாஜியவே உதாரணம் கூறுவார்.முன் காலங்களில் சினிமாவிற்கு வர வேண்டும் என்றால் எதாவது நாடக கம்பனிகளில் நடித்து பெயர் பெற்றிருக்க வேண்டும்.அப்பொழுது தான் அவர்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.ஆனால் இப்பொழுது அந்த வாய்ப்புகள் தலைகீழாக மாறிவிட்டது..

 

— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) August 22, 2020

Thirukkural

சமூக வலைதளங்கல் வந்த பிறகு அனைவரிடமும் தொலைபேசிகள் கையில் வைத்திருப்பதால் வலைதளங்களில் அவரவர் தனி திறமைகளை வீடியோவாக எடுத்து பதிவிடுகின்றனர்.அந்த வீடியோக்கள் நன்றாக இருந்தால் மில்லியன் பேர் வரை பார்த்து விடுகின்றனர்..இதற்காகவே பலர் தனி திறமைகளை சமூக வலை தளங்களில் பதிவிடுன்கின்றனர்.

— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) August 22, 2020

கொரோனா வைரஸின் பிடி இன்னும் கொஞ்சமும் தளரவில்லை என்பது மக்களுக்கு பெரும் கவலையாக இருந்து வருகிறது.இது ஒரு தொ ற்று நோய் என்பதால் மக்கள் ஒருவருக்கொருவர் நெறுங்கிப் பழகவே பயந்து வருகின்றனர்.

— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) August 22, 2020

இந்நிலையில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் பலரும் சமூகவலைத்தளத்தின் மீது தன் கவனத்தினை திருப்பியுள்ளனர்.

தமிழ் பெண்கள் செய்த மியூசிக்கலி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. பார்த்து ரசியுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஸ்டைலாக நின்று கொண்டு மாஸாக நண்டு செய்யும் வேலை….!ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!ட்விட்டரில் வைரலாகும் வீடியோ…!

tamiltips

அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா… உடலை இறுக்கி பிடித்திருக்கும் உடையில் உச்சகட்ட கவர்ச்சி…!

tamiltips

பாம்பை பிடித்து “ஸ்கிப்பிங்” விளையாடும் இளைஞர் !! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ காட்சிகள் !!

tamiltips

தென்னை மரத்தில் இருந்து இளநீரை அசல்டாக பிடுங்கி குடிக்கும் கிளி.. வியந்துபோன பார்வையாளர்கள்!

tamiltips

சூப்பரா அ ரை குறை ஆடையில் மர்லின் மன்றோ போல போஸ் கொடுத்த நம்ம நடிகை.. தி டீ ரென தூ க்கியதால் பறந்த மானம்! வைரலாகும் வீடியோ..!!

tamiltips

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இ றந்த ஒருவரின் பிரேதத் தை அவரது குடும்பத்தார் கூட தொட முடியாத அவலம்..!! கண்கலங்க வைக்கும் காட்சி!

tamiltips