விறுவிறுப்பான 2020 ipl போட்டியில் முதல் சிக்ஸர் மற்றும் முதல் விக்கெட்டை தெறிக்க விட்டவர் யார் தெரியுமா…!
கொரோனா காரணமாக 2020 ஐபிஎல் போட்டி நடைபெறுமா நடைபெறாதா என்று இருந்துவந்த நிலையில் இன்று அபுதாபியில் ரசிகர்களே இல்லாமல் நடந்து வருகிறது. மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெறும் இன்றைய முதல் ஐபிஎல்...