உடல் எடை குறைக்கும் டீடாக்ஸ் டயட்.. 5 நாளில் அற்புத மாற்றம்!
என்னென்ன நச்சுபொருட்கள் ? உணவுப்பொருட்களில் உள்ள ஹார்மோன்கள்,உணவுப்பொருள் பேக்கிங்ல இருக்கும் கெமிக்கல், காற்றுல இருக்கும் தூசு, உணவு நிறமிகள், சிகரெட் புகை. நம் உடலால் இயற்கையாகவே கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல்மூலமா இந்த நச்சுகளை வெளியேற்ற...