வெள்ளைப்பூண்டுக்கும் கொழுப்புக்கும் ஏன் ஆகாது? இந்த செய்தியை படித்து தெரிந்துகொள்ளுங்கள் !!
கடுமையான காரமும் எரிப்புத்தன்மையும் கொண்ட வெள்ளைப்பூண்டு அன்றாட சமையலுக்கு மட்டுமின்றி பல்வேறு மருந்துகளுக்காகவும் பயன்படுகிறது. • பச்சையாக பூண்டு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன் உடல் பலமும் உற்சாகமும் உண்டாகும்....