நீயா நானாவில் பெண்ணிற்கு ஏற்பட்ட மாற்றம் … கோபிநாத்தின் ரியாக்ஷன்!.. அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்த தருணம்!!
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி குறிப்பிட்ட சில தலைப்புகளை வைத்து இரு அணிகளாக பிரிந்து விவாதிக்கும் நிகழ்ச்சியாகும். இங்கு குழந்தைகளாக இருக்கும் பிள்ளைகள் தான் பெரிய ஆளாக மாறிவிட்டோம் என்று நினைக்கும்...