Tamil Tips

Tag : Tamil news

லைஃப் ஸ்டைல்

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

tamiltips
இன்று அரசியல் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. அரசியல்வாதிகள் அதைவிட தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள். இன்று மட்டுமல்ல காலகாலமாக அரசியல்வாதிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் அரசியல் அதிகாரத்தால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு அரசியல்வாதியும் தன்னை ஒரு ராணுவமாக எண்ணிக்கொள்கிறான். ஒவ்வொரு அரசியல்வாதியும் தன்னால்...
லைஃப் ஸ்டைல்

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!

tamiltips
தென்கிழக்கு ஆசியாவில் துரியன் பழங்கள் பிரசித்தமானவை. பலாப்பழம் போல வெளியில் கரடு முரடாக இருந்தாலும் உள்ளே நாவில் நீர் ஊரச்  செய்யும் அதன் சுவைக்கு ஏராளமானோர் அடிமைகளாக உள்ளனர். மேலும் அவற்றில் உடல் நலத்துக்கான...
லைஃப் ஸ்டைல்

நீளமான கழுத்து உள்ள பெண்கள் எப்படி நகை அணிய வேண்டும் என்று தெரியுமா?

tamiltips
நீளமான கழுத்துள்ளவர்கள் சிறிய டாலர் உள்ள கழுத்தை ஒட்டிய செயின், கழுத்தை ஒட்டிய நெக்லஸ்,  சிறிய காது தோடும் அணிந்தால் எடுப்பாகத் தெரிவார்கள். இதுபோலவே வட்ட முகத்திற்குச் சிறிய  வட்டமான வளையம் அணிந்தால் அழகாய் இருக்கும். பெரிய முகமாய் இருந்தால் கனமான,  பெரிய அணிகலன்களை அணிவது பொருத்தமாக இருக்கும்.   நமக்குப் பொருத்தமாய் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு நகைகளை வாங்குவது நல்லது.  அழகாக இருக்கிறதே என்று வாங்கிக் கொண்டு, பின்னர் அதனை வாங்கிவிட்டோமே என்பதற்காக  அணிய வேண்டாம்....
லைஃப் ஸ்டைல்

பாவம் பெண்கள்! அந்தரங்க விஷயத்துக்கு பெண் ரோபோக்களை தேடி ஓடும் ஆண்கள்!

tamiltips
ஜப்பான் நாடு பொதுவாக, பலவித கட்டுப்பாடுகள் நிறைந்ததாகும். இங்கு சமூக வாழ்க்கை சற்றே சிக்கலானதாக உள்ளது. உடலுறவுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் ஜப்பானிய ஆண்களுக்கு, சமீபகாலமாக, தகுந்த பெண் துணை கிடைக்காமல், தன் கையே தனக்குதவியாக...
லைஃப் ஸ்டைல்

இந்த 15 அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருக்கவும்! புற்றுநோயாக இருக்கலாம்!

tamiltips
உலகம் முழுவதும் பரவலாகஉள்ள நோய் புற்றுநோய். மனித உயிரை கொத்துக்கொத்தாக குடிக்கும் கொடூரமாக இந்தபுற்றுநோயானது புகையிலை மது போன்ற பழக்கங்களால் மட்டுமல்லாமல் பரம்பரை ரீதியாகவும்மனிதனை தாக்கும். புற்றுநோயில் பல வகைஉண்டு. கட்டிகளாக தோன்றுவது, மார்பகப்...
லைஃப் ஸ்டைல்

நைட் ஷிஃப்ட் வேலை செய்பவர்களின் உடலுக்கு காத்திருக்கும் திடுக்கிட வைக்கும் ஆபத்து!

tamiltips
நீங்கள் அடிக்கடி இரவுப் பணி செய்பவரா? உங்கள் டி.என்.ஏ. சேதமடைவதாக ஹாங்காங் பல்கலைக் கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதன் கல்வி இதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.    இரவு நேரக் கண்விழிப்பு, புற்றுநோய்,...
லைஃப் ஸ்டைல்

50 வருடமாக லீவே எடுக்காத ஊழியர்! ஓய்வு பெற்ற போது கம்பெனி வழங்கிய 19 கோடி ரூபாய்!

tamiltips
எல் அண்டி டி குழுமத்தின் நிர்வாகத் தலைவராக இருந்த அனில் மணிபாய் நாயக் தான் அவர். எல் அண் டி நிறுவனத்தில் 50 ஆண்டுகள் பணியாற்றிய நாயக், 2017-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றபோது 55...
லைஃப் ஸ்டைல்

காதல் மனைவிக்காக விதவிதமாக 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி குவித்த கணவன்!

tamiltips
ஜெர்மனியைச் சேர்ந்த 85 வயது முதியவர் மனைவிக்காக 55 ஆயிரத்துக்கும் அதிக ஆடைகளை வாங்கிக் குவித்ததால் மனைவி ஒரு முறை அணிந்த ஆடைகளை மீண்டும் அணிவதில்லை.பால் ப்ரோக்மேன் என்பவரின் மனைவி மார்கரெட்டுக்கு தற்போது வயது...
லைஃப் ஸ்டைல்

உயிருக்கு போராடும் தந்தை! ஹாஸ்பிடலில் வைத்து கல்யாணம்! நெகிழச் செய்த மகன்!

tamiltips
சென்னையில் ரயில் விபத்தில் சிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையின் ஆசையை நிறைவேற்ற மகன் மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்டார்.      திருவொற்றியூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சரக்கு ரயில் மோதிய விபத்தில் ஸ்டான்லி...
லைஃப் ஸ்டைல்

கேன்டீனில் சர்வர் வேலை! போட்டி போட்டு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்!

tamiltips
மகாராஷ்டிராமாநிலத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி வருகிறது. அம்மாநிலத்தின் தலைமைச் செயலகமானமந்த்ராலயாவில் கேன்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கேன்டீனில் சர்வராகபணிபுரிய 13 பேர் தேவைப்படுவதாக, அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. 4ம் வகுப்பு கல்வித்தகுதியுள்ளவர்கள் இதற்கு...