வெண்புள்ளி, தேமலுக்கு சுரைக்காய் சாப்பிட்டால் நல்ல மாற்றம் தெரியும் !!
விலை மலிவாக கிடைப்பதாலும், எளிதாக கிடைப்பதாலும் சுரைக்காய்க்கு மக்களிடம் மதிப்பு இருப்பதில்லை. 96 சதவிகிதம் நீர்ச்சத்துடன் சோடியம், வைட்டமின்கள் நிறைந்த சுரைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. • உடல் சூடு காரணமாக அவஸ்தைப்படுபவர்கள் சுரைக்காய்...