மேக்கிங் வீடியோவில் பார்த்தா கொஞ்சம் ஷாக் ஆவிங்க!! கேரள உடையில் சும்மா தளதளவென நடிகை ரம்யாபாண்டியன் நடத்திய வேற லெவல் போட்டோஷூட்!
தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து அவர் ஆண் தேவதை, டம்மி டப்பாசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு சரியான படவாய்ப்புகள்...