அதிசயம் ஆனால் உண்மை! முதல் பிரசவம் முடிந்த 26 நாட்களில் இளம் பெண்ணுக்கு மீண்டும் இரட்டை குழந்தை பிறந்தது!
வங்காளதேசம் ஹர்ஷா கிராமத்தைச் சேர்ந்த ஆரிஃபா சுல்தானா இவர் கர்பமாகி ஒன்பது மாதங்களே ஆன நிலையில் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி பிரசவவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை...