இளைஞர்களுக்கு இளநரையை போக்கும் பழைய நாட்டு வைத்தியம்!
இக்காலத்தில் அதிகமான இளைஞர்களுக்கு இளநரை இருக்கிறது அவர்களுக்காக இந்த மருத்துவ பதிவு 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டும் பயனளிக்கும். கொட்டக்கரந்தை மூலிகை ஒரு காயகற்ப மூலிகை. அதனுடைய அதிகமான பயன் பற்றி அடுத்து விரிவாக பார்க்கலாம்....