ஒரு பெண்! ஒரே பிரசவம்! அடுத்தடுத்து ஜனித்த 4 குழந்தைகள்! அதிர்ச்சியி ஆழ்ந்த மருத்துவர்கள்!
ஐதராபாத்தின் சிக்கலகுடா என்ற இடத்தில் கடந்த 2-ஆம் தேதி ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் அங்கு உள்ள கீதா நர்சிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவம் பார்த்த...