7 மணி நேரத்தில் சென்னை டூ மதுரை: WiFi, AC வசதியுடன் அதிநவீன தேஜஸ் ரயில்
அதிநவீன வசதிகளை கொண்ட தேஜஸ் ரயிலானது இதற்கு முன்பு மும்பைக்கும் கோவாவிற்கும் இடையே இயக்கப்பட்டு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தேஜஸ் ரயிலானது ஏசி மற்றும் நவீன கழிப்பறை வசதிகளை கொண்டுள்ளது. மேலும்...