திடீரென வானத்தில் ஏற்பட்ட ஓட்டை: பீதியில் பதறி அடித்து ஓடிய மக்கள்!
அந்நாட்டின் அல் அயின் நகரில் நடைபெற்றதாகக் கூறி, ஒரு வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஞாயிறன்று படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ அல் ஜர்வான் என்பவரால், ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அல் ஜர்வான்,...