உடல் எடையை குறைக்க ஆப்பரேசன்..! அதன் பிறகு பெண்மணிக்கு நேர்ந்த விபரீதம்! அதிர்ச்சி காரணம்!
ஒக்லாஹோமா பகுதியை சேர்ந்தவர் கேத்தரீன் ஷாங்கிளின். இவர், உடற்பருமன் மற்றும் வாயுத் தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வந்தார். இதுதவிர, கருப்பை கோளாறு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்...