பிரசவத்திற்கு பிறகு குண்டான உடம்பை குறைப்பது எப்படி??
· குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்பதால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவேண்டும். · நிறைய தண்ணீரும் பழங்களும் சாப்பிடுவதன் காரணமாக உணவு உட்கொள்வது குறைந்து உடல் எடை குறையத்...