மில்லியன் பேரை வியக்க வைத்த மாற்றுத்திறனாளிப் பெண் !! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி !!
திறமைக்கும் உடல் நலனுக்கும் சம்பந்தமே இல்லை. நல்ல ஆராக்கியமான நிலையில் இருக்கும் பலரும் தனித்திறமைகள் ஏதுமின்றி மிக சராசரியாக வாழ்ந்து மறைகின்றனர். ஆனால் சில மாற்றுத்திறனாளிகள் தங்கள் தனித்திறமையால் அசத்தலான காரியங்களை செய்கின்றனர். அப்படித்தான்...