நீளமான முடி வளர்ப்பதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டுமா?
தலையில் நன்றாக எண்ணெய் தடவி, வாரி, வெயிலில் சென்றால் எவ்வளவுதான் தலைமுடி இருந்தாலும் அது கொட்டுவது நிச்சயம். தலைக்குக் குளிக்கும்போது எண்ணெயைத் தலையில் வைத்துக் கொண்டு அரை மணி நேரம் விரல்களின் நுனிப்பகுதியால் (நகம்படாமல்)...