ரூ 300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கவுள்ள கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் இதோ, செம்ம பிரமாண்டமாக!
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் அஜய்...