காராமணி கர்ப்பணிகளுக்கு ரொம்பவும் நல்லது, ஏன்னு தெரியுமா?
காராமணியில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் அதிக அளவு இருக்கின்றன. புரதச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு காராமணி, கண்கண்ட மருந்தாக உதவுகிறது. · உடல் எடை குறைய விரும்புபவர்கள் காராமணி சாப்பிட்டால், எப்போதும் வயிறு நிறைந்த உணர்வு...