கடுக்காய் என்ன சுவை அதன் மருத்துவக் குணம் தெரியுமா ??
· கடுக்காயை பாலில் கரைத்து மிகவும் குறைந்த அளவு தினமும் எடுத்துக்கொண்டால் உடல் வலிமை நன்கு அதிகரிக்கும். · கடுக்காயை அரைத்து பற்பொடியாக பயன்படுத்தினால், பல் கூச்சம், ஈறு பிரச்னைகள் போன்றவைகளில் இருந்து நிவாரணம்...