அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போல இருக்கும் டூப்ளிகேட் நடிகைக்கு அடித்துள்ள ஜாக்பாட்!!
உலக அழகி ஐஸ்வர்யா ராய் போன்ற தோற்றத்தில் உள்ள பெண் ஒருவர் சமீபத்தில் இணையத்தில் வைரலானார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் டயலாக்கை பேசிய அவர் ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸ் போல இருந்தார். சமூக வலைதளங்களில்...