ஐ.வி.எஃப். முறையில் குழந்தை எப்படி உருவாக்கப்படுகிறது?
பெண்ணுக்கு மாதவிடாயை கட்டுக்குள் கொண்டுவரவும், கருமுட்டை உருவாகவும், சரியான முறையில் வளர்ச்சி அடையவும், சரியான அளவில் முட்டை முதிர்ந்து வெளியேறவும் ஊசி, மாத்திரை வழங்கப்படுகிறது. முதிர்ந்த கரு முட்டைகளை சேகரித்து ஆண் உயிரணுவை சுத்தப்படுத்தி ஒன்றாக...