சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் குறித்து சொல்லப்படும் மூட நம்பிக்கைகள் தெரியுமா?
சிசேரியன் செய்துகொண்டவர்கள் நீர் குடித்தால் சீழ் பிடிக்கும் என்று சொல்லப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. தாகம் எடுக்கும்போதெல்லாம் போதிய அளவு நீர் பருகலாம். நிறைய தண்ணீர் பருகவில்லை என்றால் போதிய அளவுக்கு பால் சுரக்காது...