இந்த ஆப்களை எல்லாம் பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் துண்டிக்கப்படும்!
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப்பை பில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமான வாட்ஸ் அப்பை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வ தளங்களில் அல்லாமல் ஜிபி வாட்ஸ்அப், வாட்ஸ்அப்...